போதையில் இளைஞர்கள் நடந்து கொண்ட செயலுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறான பழக்க வழக்கங்களால் பொது இடங்களில் அரங்கேறும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை எவ்வளவு தான் பொதுமக்கள் பொறுத்து போவார்கள்? ஒருகட்டத்தில் இதுபோன்று அடித்து துவைத்து விடுவார்கள்.