காய்ச்சல் குணமாக மருந்து அளித்துள்ளனர். இருப்பினும் அவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கண்காணிப்புக்குப் பின்னரே அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும். தற்போது ராஜிவ்காந்தி மருத்துவமனையின் டீன் தலைமையில் 15 மருத்துவர்கள் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காய்ச்சல் குணமாக மருந்து அளித்துள்ளனர். இருப்பினும் அவர்களை கொரோனா